01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்த பெயர் பட்டியலில் உள்ள நபர்கள் 16.10.2015 (நாளை) அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவித்தல் நாள் 16.10.2015 நாளை : காலை 9.00 மணி