சங்க கூட்டம் - DINAMALAR

காரைக்குடி,: பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க கூட்டம் காரைக்குடியில் மாவட்ட தலைவர் ரிச்சர்டு தேவசகாயம் தலைமையில் நடந்தது. மாநில செய்தி தொடர்பாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர்

சரவணன், இணை செயலாளர்கள் வெங்கடேசன், சேதுபாண்டியன், துணை தலைவர்கள் கணேசன், செல்வின் அன்பரசு பங்கேற்றனர். பொருளாளர் தாமஸ் ஜோசப் சேவியர் நன்றி கூறினார்.