நர்சிங், பி.பார்ம்., கவுன்சிலிங் துவக்கம்

சென்னை:பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை ஓமந்துாரார் அரசுக்
கல்லுாரியில், நேற்று முன்தினம் துவங்கியது. சுயநிதி கல்லுாரிகளில், 3,285 இடங்கள் இருந்தன. நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில், 275 இடங்கள் மட்டுமே நிரம்பின; மீதம், 3,010 இடங்கள் காலியாக இருக்கின்றன. வரும் 19ம் தேதி வரை, கவுன்சிலிங் நடக்கிறது.