சிவில் சர்வீசஸ் தேர்வு அரசு இலவச பயிற்சி

இதற்கான நுழைவுத்தேர்வு, நவ., 22ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் சேர விரும்புவோர், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில், சான்றிதழ்களின் நகல்களைக் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.சென்னையில் வசிப்பவர்கள், ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணி தேர்வு மையப் பயிற்சி மையத்தில் விண்ணப்பம் பெறலாம். மேலும், விவரங்களை, www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்