தமிழக சட்டசபையில் இன்று...

சென்னை : சட்டசபையில் இன்று, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, மக்கள் நல்வாழ்வு
மற்றும் குடும்பநலத் துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான, விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர், விவாதத்திற்கு பதிலளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.