தமிழக சட்டசபையில் இன்று...

சென்னை : தமிழக சட்டசபையில் இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்து, நடப்பாண்டு இரு துறைகளிலும், செயல்படுத்தப்பட உள்ள, புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்.