இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள்

சென்னை: சட்டசபையில் இன்று(16-09-15), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கை
மீதான விவாதம் நடக்கிறது. விவாத முடிவில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், அப்துல் ரஹீம் ஆகியோர் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.