770 உதவி செயற்பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தெலுங்கானா அரசில் நிரப்பப்பட உள்ள 770 உதவி செயற் பொறியாளர் பணிக்கான அறிவிப்பை தெலுங்கானா மாநில தெலுங்கான மாநிலம் அரசாங்க சேவை ஆணைக்குழு (TSPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவ
ர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.08/2015 தேதி: 20.08.2015
மொத்த காலியிடங்கள்: 770
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant  Executive  Engineers  (Civil)  in
Rural Water Supply and Sanitation Dept..
காலியிடங்கள்: 418
2. Assistant  Executive  Engineers  (Civil)  in
Public   Health   &   Municipal   Engineering
Department 
காலியிடங்கள்: 121
3. Municipal  Assistant  Executive  Engineers
(Civil)    in    Public    Health    &    Municipal
Engineering Department 
காலியிடங்கள்: 05
4. Assistant  Executive  Engineers  (Civil)  in
R&B Department 
காலியிடங்கள்: 82
5. Assistant  Executive  Engineers  (Civil)  in  I
& CAD Department
காலியிடங்கள்: 143
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 44க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,100 - 91.45
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: ஹைதராபாத், கரீம்நகர், கம்மம், வாரங்கல்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tspsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tspsc.gov.in/DIRECTRECRUITMENTNOTI/082015aees%20notificatiocivilfinal_R.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.