WhatsApp- News for BRTE's

 அனைவருக்கும் கல்வித்திட்டம் (SSA)STATE PROJECT DIRECTOR OFFICEகடந்த 16-07-2015 அன்று சென்னை டி பி வளாகத்தில் மாநில திட்ட அலுவலர் தலைமையில்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்
மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் பிற்பகல் 2மணியளவில் நடைபெற்றது ...மேற்படி கூட்டத்தில் ஆசிரியப் பயிற்றுனர்களுக்கானபல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
1)ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு (BRTE ' s)வழங்கப்பட்டு வருகின்ற F. T. A ரூபாய் 600/-ல் இருந்து 900/-ரூபாயாக உயர்ததி வழங்கப்பட உள்ளதாம்....
2)பொறுப்பு மேற்பார்வையாளர்களுக்கு (incharge supervisors)ரூபாய்1100/-உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
3)3 years norms நடைமுறை வழக்கம் போல் பின்பற்றப்பட்டு, ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியப் பயிற்றுனர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.(மீண்டும் பழைய அல்லது முந்தைய பணி இடத்திற்கு செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. old place or old block )
4)BRTE'S to B T conversion மேல்முறையீட்டு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் நலன் கருதி, தேவைப்பட்டால் கன்வெர்சன் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.....
5) மேலும் கன்வெர்சனுக்குப் பின்பு ஆசிரியப் பயிற்றுனர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்ட தாக தகவல் அறிகிறோம்.....

6)மனமொத்த மாறுதலில் செல்ல ஆசிரியப் பயிற்றுனர்களுக்குத் தடையில்லை.ஆனால் பாட வாரியாக மட்டுமே மாறுதலில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.