முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.