எஸ்பிஐ வங்கியில் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் பணி

பாரத ஸ்டேட் வங்கியில்(SBI)நியமிக்கப்பட உள்ள 150 ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 150

பணி:ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்
தேவையான தகைமைகள்: பத்தாம் வகுப்பு, +2, பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:5 - 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.maharojgar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.