காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த  மே 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வுகளின் முடிவு இன்று இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnsrbexams.net என்ற இணையதளத்தில் காணலாம்.  கட் ஆப் மதிப்பெண் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டோர் விவரம் இதில் வெளியிடப்பட்டுள்ளது. உடல் தகுதி தேர்வு ஆகஸ்ட் 3 முதல் 5 வரை நடைபெறுகிறது.