செப்டம்பர் 2ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 2ம்தேதி    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அகில இந்திய வ
ங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.