CPS-மதுரை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்

CPS திட்டத்தில் ஓய்வு பெற்றோர் மற்றும் மரணம் அடைந்தோருக்கு CPS தொகையை
வழங்குமாறு மதுரை உயர்நீதி மன்றத்தில்  பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.