எம்.பி.பி.எஸ்:தீர்ப்பு வரும் வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது

தீர்ப்பு வரும் வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் சோ
மையாஜி உறுதியளித்தார்.கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.