வேளாண் பல்கலையில் அட்மிஷன்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: அக்ரிகல்ச்சர், ஹார்ட்டிகல்ச்சர், பாரஸ்டரி, புட் சயின்ஸ் அன்ட் நியூட்ரிசன், செரிகல்ட்சர் ஆகியவற்றில் பி.எஸ்சி., படிப்புகளும், பயோடெக்னாலஜி, ஹார்ட்டிகல்ச்சர், பயோஇன்பர்மேட்டிக்ஸ், அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங், புட் பிராசஸ் இன்ஜினியரிங், எனர்ஜி அன்ட என்விரான்மென்டல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பி.டெக்., படிப்புகளும் மற்றும் பி.எஸ்., அக்ரிபிசினஸ் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 13, 2015.
விரிவான தகவல்களுக்கு: www.tnau.ac.in