எஸ்பிஐ வட்டி குறைப்பு

  பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15% குறைத்துள்ளது.9.85 சதவிகிதத்தில் இருந்து 9.7 சதவிகிதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
 
         கடன்களுக்கான வட்டி குறைப்பு வரும் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததை தொடர்ந்து எஸ்பிஐ அறிவிப்பு.