மேகியை தொடந்து 500 பொருட்களுக்கு அனுமதி மறுப்பு

மேகி நூடுல்ஸ் சர்ச்சை தொடங்குவதற்கு முன்பாகவே,
ஏப்ரல் மாதம் வரை சுமார் 500
உணவுப்பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு
மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
மறுத்துள்ளது.

       இந்தப்பட்டியலில் வெங்கிஸ் சிக்கன், கெலாக்ஸ், ரேன்பாக்சியின் ரீவைட்டால், சன் பார்மாவின் அனோபர் போன்றவை இடம் பெற்றுள்ளன, இதில் அதிக சர்க்கரை, கேரமல், உப்பு, உலோகங்கள், காபைன், இரும்புதுகள் அதிகமாக இருப்பதாக கூறி உணவு தரக்கட்டுப்பாடு அனுமதி மறுத்துள்ளது.