பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப் படும் துணைத் தேர்வு கால அட்டவணை

22.06.15 மொழிப்பாடம் I
23.06.15 மொழிப்பாடம் II
24.06.15 ஆங்கிலம் I

25.06.15 ஆங்கிலம் II
26.06.15 இயற்பியல், பொருளாதாரம்
27.06.15 கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
29.06.15 வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
30.06.15 வேதியியல், கணக்குப் பதிவியல்
01.07.15 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
02.07.15 தகவல் தொடர்புக்கான ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், மேம்பட்ட மொழி (Advanced Language)
03.07.15 அரசியல் அறிவியல், நர்ஸிங், புள்ளியியல், தொழிற்கல்வி பாடத்தின் (Vocational) எழுத்து தேர்வு.