2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்ற இறுதி கெடு


2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ. 500, ரூ. 1,000 உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களாக மாற்

றிக் கொள்வதற்கான காலக்கெடு, இன்னும் 10 நாள்களுக்குள் (ஜூன் 30) முடிவடைகிறது.