கடந்த ஆண்டை போல், இந்த
ஆண்டும் ஈரோடு மாவட்டம், 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தில் இருந்த கன்னியாகுமரி, நான்காம் இடத்துக்கும், நான்காம்
இடத்தில் இருந்த விருதுநகர், இரண்டாம் இடத்துக்கும் வந்துள்ளது.- நமது
நிருபர் -

CLICK HERE TO DOWNLOAD THANKS TO S. MANOHAR M.Sc., M.Phil.,B.Ed., PGDCA., and S SE…