என்ஜினீயரிங் கல்லூரி களின் தரவரிசை பட்டி யலை அண்ணா பல்கலை கழகம் வெளியிட்
டுள்ளது.தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523
பொறியியல் கல்லூரிகள் உள்ளன.இக்கல்லூரிகளின் 2014 நவம்பர்-டிசம்பர் பருவ
தேர்வு மற்றும் ஏப்ரல்-மே மாத பருவ தேர்வு தேர்ச்சி விகிதத்தின்
அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனம 98.33 தேர்ச்சி சதவிகிதம் பெற்று முதலிடத்தை பெற் றுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி 93.36 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தி லும், ஸ்ரீசாய்ராம் தொழில் நுட்ப நிறுவனம் 92.68 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்திலும் உள்ளது.தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள 300 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கு குறைவாகவும், 78 கல்லூரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.ஒரு பொறியியல் கல்லூரியில் 2 மாணவிகள் மட்டுமே படித்துள்ளனர். அவர்கள் இருவருமே தேர்ச்சி பெறவில்லை.
தர வரிசை பட்டியலில் முதல் 25 இடங்களை பிடித்த கல்லூரிகளின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளன.

Sl.No
|
TNEA Code
|
Name of the College
|
District
|
No. of Students Appeared
|
No. of Students Passed
|
Percentage of Pass
|
1
|
2377
| PSG INSTITUTE OF TECHNOLOGY AND APPLIED RESEARCH |
COIMBATORE
|
299
|
294
|
98.33
|
2
|
1419
| SRI SAIRAM ENGINEERING COLLEGE |
KANCHEEPURAM
|
4535
|
4234
|
93.36
|
3
|
1324
| SRI SAI RAM INSTITUTE OF TECHNOLOGY |
KANCHEEPURAM
|
2241
|
2077
|
92.68
|
4
|
4934
| HOLY CROSS ENGINEERING COLLEGE |
TUTICORIN
|
895
|
813
|
90.84
|
5
|
4678
| RAMCO INSTITUTE OF TECHNOLOGY |
VIRUDHUNAGAR
|
723
|
653
|
90.32
|
6
|
1315
| SRI SIVASUBRAMANIYA NADAR COLLEGE OF ENGINEERING |
KANCHEEPURAM
|
3562
|
3185
|
89.42
|
7
|
1414
| PRINCE SHRI VENKATESHWARA PADMAVATHY ENGINEERING COLLEGE |
KANCHEEPURAM
|
1551
|
1382
|
89.1
|
8
|
4945
| VINS CHRISTIAN WOMEN'S COLLEGE OF ENGINEERING |
KANYAKUMARI
|
1037
|
910
|
87.75
|
9
|
1501
| ADHIPARASAKTHI COLLEGE OF ENGINEERING |
VELLORE
|
1040
|
887
|
85.29
|
10
|
1309
| MEENAKSHI SUNDARARAJAN ENGINEERING COLLEGE |
CHENNAI
|
1802
|
1535
|
85.18
|
11
|
5012
| CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE (CSIR) KARAIKUDI |
SIVAGANGA
|
139
|
118
|
84.89
|
12
|
1442
| PRINCE DR.K.VASUDEVAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY |
KANCHEEPURAM
|
778
|
657
|
84.45
|
13
|
3830
| K. RAMAKRISHNAN COLLEGE OF ENGINEERING |
TIRUCHIRAPPALLI
|
2165
|
1818
|
83.97
|
14
|
4960
| MEPCO SCHLENK ENGINEERING COLLEGE |
VIRUDHUNAGAR
|
1442
|
1189
|
82.45
|
15
|
2622
| V.S.B. ENGINEERING COLLEGE |
KARUR
|
2664
|
2192
|
82.28
|
16
|
4974
| GOVERNMENT COLLEGE OF ENGINEERING - THIRUNELVELI |
THIRUNELVELI
|
1868
|
1534
|
82.12
|
17
|
4944
| ARUNACHALA COLLEGE OF ENGINEERING FOR WOMEN |
KANYAKUMARI
|
1586
|
1302
|
82.09
|
18
|
1231
| PANIMALAR INSTITUTE OF TECHNOLOGY |
THIRUVALLUR
|
2970
|
2422
|
81.55
|
19
|
1128
| R.M.K. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY |
THIRUVALLUR
|
2098
|
1710
|
81.51
|
20
|
1210
| PANIMALAR ENGINEERING COLLEGE |
THIRUVALLUR
|
5524
|
4501
|
81.48
|
21
|
4954
| DR.SIVANTHI ADITANAR COLLEGE OF ENGINEERING |
TUTICORIN
|
2106
|
1716
|
81.48
|
22
|
1401
| ADHIPARASAKTHI ENGINEERING COLLEGE |
KANCHEEPURAM
|
2417
|
1969
|
81.46
|
23
|
5986
| VELAMMAL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY |
MADURAI
|
2241
|
1805
|
80.54
|
24
|
1112
| R.M.D. ENGINEERING COLLEGE |
THIRUVALLUR
|
3295
|
2649
|
80.39
|
25
|
1432
| RAJALAKSHMI INSTITUTE OF TECHNOLOGY |
THIRUVALLUR
|
1706
|
1369
|
80.25
|