தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வெயிலுக்காக
பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை என முன்பு அறிவித்தப்படி ஜூன் 1ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.