10ம் வகுப்பு தேர்வு: சாதனை படைத்த கண்பார்வையற்ற மாணவர்கள்

தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் கண்பார்வையற்ற மாணவ, மாணவிகள் பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்
1. ஆண்டாள் எம்.  - சென்னை - 477 மதிப்பெண்கள்
2. மணிமேகலை எஸ். - விருதுநகர் - 474 மதிப்பெண்கள்
3. கிரிஜா எஸ். - விருதுநகர் - 468 மதிப்பெண்கள்
4. மொகம்மது அதுனன் பி. - திருவள்ளூர் - 466 மதிப்பெண்கள்
5. தனலட்சுமி பி. - புதுச்சேரி - 465 மதிப்பெண்கள்
6. அனுசுயா வி. - விருதுநகர் - 464 மதிப்பெண்கள்
6. அதிபன் வி. - கோவை - 464 மதிப்பெண்கள்
7. தனலட்சுமி எம். - சேலம் - 462 மதிப்பெண்கள்
8.  மகாலட்சுமி  பி. - விருதுநகர் - 459 மதிப்பெண்கள்
8. முனிஸ்வரி எம். - தெற்கு சென்னை - 459 மதிப்பெண்கள்
9. பூபதி சி. - திருவள்ளூர் - 458 மதிப்பெண்கள்
10. பிட்சைக்கண்ணன் எஸ். - விருதுநகர் - 457 மதிப்பெண்கள்
10. ராதிகா கே. - திருச்சி - 457 மதிப்பெண்கள்
10. பிரேம்குமார் ஏ. - சென்னை - 457 மதிப்பெண்கள்