புதிய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆஐயர் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல்
19ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார்.