புதிய ஓய்வூதியம் வழங்குவது குறித்து புதிய அரசாணை விரைவில் வெளியீடு

புதிய ஓய்வூதியம் திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு 
தமிழ் நாடு மனித உரிமை ஆணையம் மற்றும் உயர்நீதி மன்றம்
 உத்தரவுகளைத் தொடர்ந்து புதிய ஓய்வூதியம் வழங்குவது குறித்து புதிய அரசாணை விரைவில் வெளியீடு -

தகவல்-திரு.பி .பிரெடரிக் எங்கெல்ஸ்