தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 6 % உயர்வு எப்போது ?

வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படும் அகவிலைப்படி ,இந்த ஆண்டு 6 % அகவிலைப்படி ஜனவரி முன்தேதியிட்டு  மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 
வழக்கமாக வழங்கப்படும் அகவிலைப்படி  உயர்வு அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்கப்படுகிறது .