குரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம்

மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 பிராதான தேர்வு,
ஜுன் 5,6,7, ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது