அலகு விட்டு அலகு மாறுதல் சென்றவர்களின் cps கணக்கினை தொடர்வது குறித்து RTI தகவல்.

பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்று உயர்நிலை பள்ளிக்குச் சென்றவர்களின் cps கணக்கினை தொடர்வது குறித்து -
அரசு தகவல் தொகுப்பு மையம் அளித்த RTI தகவல்.