பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை சிகிச்சை போது சிறப்பு விடுப்பு அனுமதி உண்டா???

பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது சிறப்பு விடுப்பு அனுமதி உண்டா???
அரசாணை நிலை எண்.229, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்
துறை நாள்.10.03.1982ன்படி திருமணமான பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் போது அவருக்கு 20 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள
அனுமதி உண்டு.