பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று ஆங்கிலம் முதல் தாளுக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிவிட்ட வெளியே வந்த மாணவர்கள் இன்று நடைபெற்ற தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.