பள்ளிகளில் வேலை நாள் குறைவு ஏற்படும் நேர்வுகளில் தவிர்ப்பு யாரிடம் வாங்குவது?

பள்ளிகளில் வேலை நாள் குறைவு ஏற்படும் நேர்வுகளில் தவிர்ப்பு யாரிடம் வாங்குவது??????

அரசாணை நிலை எண்.217, கல்வித்துறை நாள்.25.5.1974ன்படி பள்ளி வேலை நாட்களில் குறைவு ஏற்படும் நேர்வுகளில் மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலரே தவிர்ப்பு வழங்கலாம்.