பெட்ரோல், டீசல் விலை உயர்வு

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு
61 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.