பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Download 
 
வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை
ஆன்-லைனில் இருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதேபோல், பிளஸ் 2 தேர்வுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.