1,078 போலீஸ் எஸ்ஐ தேர்வுக்கான அறிவிப்பு

காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அந்த வகையில்  1078 எஸ்ஐக்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.
 
             நாளை  மறுநாள் இந்த அறிவிப்பு வெளிவருவதாக கூறப்படுகிறது. இதில், 94 இடங்கள் காவல்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்  பணியாளர்களின் பெண் வாரிசுகளை கொண்டு நிரப்பப் பட உள்ளன.