கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு இந்திய சர்வே துறையில் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வே துறையில் காலியாக 118 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Topo Trainee Type "A" (T.T.T.T.'A')
காலியிடங்கள்: 118
காலியிடங்கள் விவரம் மற்றும் விலாசம்:

1. Director,Geodetic & Research Branch, 1
7 E.C.Road,Dehra Dun 248001
காலியிடங்கள்: 04
2.Director,Digital Mapping Centre,
17 E.C.Road, Dehra Dun 248001
காலியிடங்கள்: 06
3.Director, GIS&RS Remote Sensing Dte,         
Survey of  India,Post Office-Uppal, Hyderabad-500039
காலியிடங்கள்: 03
4. Director, Kerala and Lakshadweep Geo-spatial Data Centre,
CGO Complex,Poonkulam, Vellayani PO,Thiruvananthapuram - 695522
காலியிடங்கள்: 01
5. Director, Karnataka Geo-spatial Data Centre,
Sarjapur Road, Koramangala, 2nd Block,Bangalore - 560034
காலியிடங்கள்: 15
6. Director,Andhra Pradesh Geo-spatial Data Centre,
Post Office - Uppal,Hyderabad - 500039
காலியிடங்கள்: 14
7. Director, Jammu & Kashmir Geo-spatial Data Centre, 
Golf Course Road, Nagrota, Jammu (J&K) - 181221
காலியிடங்கள்: 02
8. Director, Himachal Pradesh Geo-spatial Data Centre,  SOI Complex,
Dakshin Marg, Sector 32 A, Chandigarh - 160030
காலியிடங்கள்: 03
9. Director,Punjab, Haryana & Chandigarh Geo-spatial Data Centre,
SOI Complex, Dakshin Marg, Sector 32 A, Chandigarh - 160030
காலியிடங்கள்: 03
10.Director, East Uttar Pradesh Geo-spatial Data Centre,
B-2, 2nd Floor, Pickup Bhavan, Vibhuti Khand, Gomati Nagar, Lucknow - 226010
காலியிடங்கள்: 10
11. Director,Rajasthan Geo-spatial Data Centre,
Great Arc Bhawan-Ist, Plot No.19, Sector - 10, Vidyadhar Nagar, Jaipur- 302023
காலியிடங்கள்: 11
12. Director, Gujarat and Daman & Diu Geo-spatial Data Centre, Sir Creek Bhavan,
Sector 10-A, Opp. Birsa Munda Bhavan, Post Box No.1,  Gandhinagar - 382010
காலியிடங்கள்: 01
13. Director, Orissa Geo-spatial Data Centre, Survey Bhawan,
PO - RR Laboratory, Bhubaneshwar - 751013
காலியிடங்கள்: 12
14. Director,Bihar Geo-spatial Data Centre,
164, ShekhPura House (Near J.D.Women's College), P.O. B.V.College,Patna - 800014
காலியிடங்கள்: 04
15.Director,Jharkhand Geo-spatial Data Centre,Survey of India Complex,
Near Magistrate Colony,Doranda, PO - Hinoo,Ranchi - 834002
காலியிடங்கள்: 10
16. Additional Surveyor General,Central Zone,
Survey Colony, Vijay Nagar,Jabalpur- 482002
காலியிடங்கள்: 01
17.Diorector,Madhya Pradesh Geo-spatial Data Centre,
Survey Colony, Vijay Nagar, Jabalpur- 482002
காலியிடங்கள்: 11
18.Director,Maharashtra & Goa Geo-spatial Data Centre,
Phulenagar, Alandi Road, Pune - 411006
காலியிடங்கள்: 05
19. Director,Assam and Nagaland Geo-spatial Data Centre,
Ganeshguri Chariali, G.S.Road,Guwahati - 781006
காலியிடங்கள்: 01
20. Director,Tripura, Manipur and Mizoram Geo-spatial Data Centre,
Netaji Subhash Avenue,  Rangir Khari, Silchar - 788005
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900. 2 வருடங்கள் பயிற்சிக்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும். பின்னர் மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
தகுதி: 45 சதவிகித மதிப்பெண்களுடன் கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21.02.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, Stereoscopic Fusion Test மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.surveyofindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.