தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 7வது இடத்தில் தமிழகம்"

தமிழக அரசு சர்வதேச விளையாட்டு போட்டி நடத்த ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்று வருகின்றனர். தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது

7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமீபத்தில் ராஞ்சியில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில், தடகளத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. பள்ளி கல்வித்துறை தேசிய அளவிலான போட்டியில் முன்னேறி வருகிறது, என்றார்