21-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம்.

  பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாளை மறுதினம்(21.01.2015) முதல் நான்கு நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஊதிய உயர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.