2012ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் !!!

தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று 17- டிசம்பர் 2012 ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த ஆண்டு 16.12.2014  அன்று இரண்டாண்டுகள் பணிநிறைவு
செய்துள்ளார்கள், ஆனால் அவர்களின் 10-12ம் வகுப்பிற்கான உண்மை தன்மை சான்றுகள் இன்னும் வரவில்லை என்று ௯றி சில ஒன்றியங்களில் முன்னுரிமை பட்டியலில் பதவி உயர்வுக்கு பெயர் சேர்க்க முடியாது என மறுக்கப்படுவதாக தெரிகிறது.

           இது தவறானது அப்படி ஏதேனும் உங்கள் ஒன்றியத்தில் இருப்பின், கீழ்கண்ட எண்ணிற்கு  உடன் தகவல் தெரிவிக்கலாம் திரு.ராபர்ட் (SSTA மாநில பொதுசெயலாளர்)9843156296. இதனால் தான் SSTA சார்பாக 19.12.2014 இயக்குனர் சந்திப்பில் இது குறித்து  2012 ல் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி காண்பருவம் நிறைவுக்கான ஓர் அரசாணை வெளியிட வலியுத்தப்பட்டது, விரைவில் அரசாணை பெற்று தரும் SSTA, தொடக்கக்கல்வி இயக்குனருக்கு SSTA சார்பாக 19.12.2014ல் வைக்கப்பட்ட கோரிக்கை மனு