18-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: இந்தாண்டிற்கான முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டு்ள்ள செய்தி குறி்ப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டு தோறும்
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது இ்ந்தாண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதி மற்றும் பி்ப்ரவரி மாதம் 22-ம் நடைபெறும் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து இம் மாதிரியான முகாம் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.