பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத்தேர்வு -2014 இல் சமூக அறிவியல் பாட வினாத்தாளில் உள்ள குளறுபடிகள் குறித்து தமிழக வரலாற்று ஆசிரியர் கழக பொது செயலாளர் ,தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்பிய கடிதம்