கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள்
3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணைய தலைவர் பொறுப்பில் உள்ள பால சுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் குரூப் 2 தேர்வு
மையத்தை பார்வையிட்ட அவர், கணினி வழிமுறை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் மற்ற தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்