அனைத்து துறைகளிலும் புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் CPS திட்டத்தில் எண் பெற விண்ணப்பித்தவர்களுக்கு CPS INDEX எண் மாவட்டவாரியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அலுவலகங்கள் என பிரித்து வெளியிடப்பட்டுள்ளது