B.sc., நர்சிங், B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

 B.sc., நர்சிங், B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர நாளை முதல் நவம்பர் 10-ம் தேதி வரை tnhealth.tn.gov.in அல்லது  tnmedicalselection.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு