தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க அக்டோபர் 18 முதல் "மக்கள் பள்ளி" திட்டம் அறிமுகம்.முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் தொடக்கம்.