10-ம் வகுப்பு ,12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமானப்படையில் 1515 காலிப்பணியிடங்கள்


 விமானப்படையில் பல்வேறு பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி

எம்.டி.எஸ் ஹவுஸ் கீப்பிங்

 

மெஸ்ஸ்டாப்

 

குக்

 

ஸ்டோர் சூப்பரி டென்டன்ட்

 

எல். டி .சி சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர்

 

பயர் மேன்

 

ஸ்டெனோ

 

கார்பன்டர்

 

பெயிண்டர்

 

கல்வித்தகுதி

பிரிவு வாரியாக கல்வித் தகுதி


வயது வரம்பு

18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும்

பேர் உட்பட மொத்தம்  1515 இடங்கள் உள்ளன

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து எந்த ஊருக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்களோ அந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


கடைசி நாள் 

02.05.2021 


மேலும் விவரங்களுக்கு- NOTIFICATION-PDF