FLASH NEWS-G.O NO-37- DT-10.03.2020- ADVANCE INCREMENT CANCEL -SANCTION OF HIGHER QUALIFICATION- ORDERS ISSUED

*10.03.2020க்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள, ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின்  இசைவினை பெற்ற பிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்!!!.*
அரசாணை வெளியீடு.




CLICK HERE TO DOWNLOAD