மத்திய அரசு அலுலவக ஊழியர்களில் 50% பேர் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

கொரோனா எதிரொலியாக 50% B,C பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் மட்டும்
பணிக்கு வந்தால் போதும்; எஞ்சிய 50% B,C பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்