பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 7 நாள் பயணமாக பின்லாந்து நாட்டிற்கு செல்கிறார்

* அமைச்சர் செங்கோட்டையன் 7 நாள் பயணமாக பின்லாந்து நாட்டிற்கு நாளை மறுநாள் செல்கிறார்.
* இந்தியாவில் முதல் முறையாக கல்விக்கென தனி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
*புதிய பாடத்திட்டம் சிறப்பாக இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்