Flash News : கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் - அரசு பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் கொண்டுவர அரசு ஆலோசித்து வருவதாகவும் , 
கோடை வெயில் இருப்பதை பொறுத்து கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் எனவும்  இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.